மீன் வேண்டுமா?
போன் பண்ணுங்க!
99401 86955
98409 98393
ஆழிநெய்தல்
{ஒரு தரம் வாங்கினால் மீண்டும் மீண்டும் வாங்க தோணுமே!}
( கடலில்லிருந்து பிடித்த நான்கு மணிநேரத்தில் உங்கள் கைகளில் நாங்கள் வழங்குகிறோம்)
நீங்கள் மீன் பிரியரா! உங்களுக்கு புத்தம் புதிய மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளதா! அப்படியானால் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். ஒருநாள் முன்னறே தெரிவிப்பதின் பெயரில் அனைத்து வகையான புத்தம் புதிய தரமான மீன்கள் கிடைக்கும். கடலில் இருந்து மீனவர்களிடம் நேரடியாக நாங்கள் கொள்முதல் செய்வதன் மூலம் உங்களுக்கு புத்தம் புதிய மீன்களை உங்கள் வீடு தேடி நாங்களே வழங்குகிறோம். நீங்கள் வாங்கும் மீன்களின் விலை அன்றைய சந்தை விலைபடி நிர்ணயிக்கப்படுகிறது. எனவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைபட்டியலில் விற்பனை செய்கிறோம்.
(வாடிக்கையாளரின் திருப்தியான தேவையே எங்களது சேவை)
good
பதிலளிநீக்கு